■ அவதானம்.. அங்காடிகளில் விற்பனையாகும் கோழி இறைச்சிகள் மீளப்பெறப்படுகின்றன.!
6 ஆனி 2024 வியாழன் 13:14 | பார்வைகள் : 5151
நாடு முழுவதும் உள்ள பல்வேறு விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்ட கோழி இறைச்சிகள் மீறப்பெறப்படுகின்றன. அவற்றில் லிஸ்டீரியா ( listeria ) எனும் பக்டீரியா கலந்துள்ளதாகவும், உணவுக்கு பயன்படுத்துவது உகந்தது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LIDL, CARREFOUR, INTERMARCHÉ, SUPER U போன்ற பல்வேறு அங்காடிகளில் விற்பனை செய்யப்பட்ட வெவ்வேறு நிறை கொண்ட சிக்கன் பொதிகளே மீளப்பெறப்படுகின்றன.
◉ ஒரு கிலோ எடைகொண்ட (கோழிக்கால்கள் கொண்ட) Étal du Volailler நிறுவனத்தின் கோழி இறைச்சிகள். (பொதி இலக்கம் 4056489842101 - விநியோக இலக்கம் 5044094273. காலாவதி திகதி மே 24)
◉ அதேநிறுவனத்தைச் சேர்ந்த 2 கிலோ மற்றும் 3 கிலோ பொதிகள்.
பொதி இலக்கம் : 3700158739247,
விநியோக இலக்கம் : 5044094273
பொதி இலக்கம் : 3700468406914,
விநியோக இலக்கம் : 5044094273
பொதி இலக்கம் : 3700468406679,
விநியோக இலக்கம் : 5044094273
காலாவதி திகதி மே 24.
◉ அதே நிறுவனத்தைச் சேர்ந்த 5 கிலோ நிறை கொண்ட பொதிகள்.
பொதி இலக்கம் : 3265081230105,
விநியோக இலக்கம் : 5044094273
காலாவதி திகதி : மே 24.
பொதி இலக்கம் : 3265081230105
விநியோக இலக்கம் : 5044094273
காலாவதி திகதி : மே 25.
◉ கோழி கால்கள் (2, 4 மற்றும் 6 கொண்ட) Le Poulet de chez nous நிறுவனத்தின் பொதிகள்.
பொதி இலக்கம் : 3265080016854,
விநியோக இலக்கம் : 5044094273
பொதி இலக்கம் : 3265080016847,
விநியோக இலக்கம் : 5044094273
பொதி இலக்கம் : 3265080112471,
விநியோக இலக்கம் : 5044094273
காலாவதி திகதி : மே 24.
◉ 3 கிலோ நிறை கொண்ட Leclerc மற்றும் Super U நிலையங்களில் விற்பனையாகும் கோழி தொடைகள் அடங்கிய பொதி.
பொதி இலக்கம் : 326580016922,
விநியோக இலக்கம் : 5044094273
காலாவதி திகதி : மே 23.
பொதி இலக்கம் : 326580016922,
விநியோக இலக்கம் : 5044094273
காலாவதி திகதி : மே 24.
****
ஆகிய கோழி இறைச்சிகள் மீளப்பெறப்படுகின்றன. இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.