ஓரே நாளில் 6 இடங்கள் - மக்ரோனின் மரதனோட்டம்!!
4 ஆவணி 2024 ஞாயிறு 13:14 | பார்வைகள் : 5040
விடுமுறையில் இருந்த எமானுவல் மக்ரோன், அதை இடநிறுத்தி விட்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்றுள்ளார்.
ஒரே நாளில், ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடக்கும் 6 இடங்களிற்கு சென்றுள்ளார்.
ஜுடோக்கா குழு விளையாட்டில் டெடி ரெய்னர் தலைமையில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றபோதும், லியோன் மார்சோன் நீச்சலில் நான்காவது தங்கப்பதக்கதை வென்ற போதும், அந்தந்தத் தளங்களில் நின்று, ஆரவாரம் செய்து தனது மகிழ்ச்pசயைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.