Paristamil Navigation Paristamil advert login

பதக்கங்கள் - சாதனைகளை முறியடித்த பிரான்ஸ்!!

பதக்கங்கள் - சாதனைகளை முறியடித்த பிரான்ஸ்!!

5 ஆவணி 2024 திங்கள் 07:16 | பார்வைகள் : 9673


ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி 9 நாட்கள் தாண்டியள்ள நிலையில், பிரான்ஸ் தனது சாதனைகளையே முறயடித்துள்ளது.

வரவாற்றில் இடம்பிடித்து, நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் மட்டும் பிரான்ஸ் மொத்தமாக 44 பதக்கங்களை வென்றுள்ளது.

இதில் 12 தங்கப்பதக்கங்களும், 14 வெண்கலப்பதக்கங்களும், 18 வெள்ளிப்பதக்கங்களும் அடங்கும்.

இது கடந்த பல ஒலிம்பிக் போட்டிகளில் பிரான்ஸ் எடுத்த வெற்றிப் பதக்கங்களின் எண்ணிக்கையை தானே முறியடித்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்