Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட  நிலநடுக்கம்!

அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட  நிலநடுக்கம்!

14 புரட்டாசி 2024 சனி 08:00 | பார்வைகள் : 9485


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் 13-09-2024 பாரியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க நேரப்படி அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 பதிவானது.

மேலும், மலிபு நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்