இலங்கையில் நான்கு பாடசாலைகளுக்கு விடுமுறை

13 ஐப்பசி 2024 ஞாயிறு 11:18 | பார்வைகள் : 5056
திங்கட்கிழமை (14) நான்கு பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை மற்றும் யபரலுவ ஆனந்த கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1