Paristamil Navigation Paristamil advert login

Tickets-restaurant : 2026 ஆம் ஆண்டு வரை காலக்கெடு!

Tickets-restaurant : 2026 ஆம் ஆண்டு வரை காலக்கெடு!

14 தை 2025 செவ்வாய் 18:32 | பார்வைகள் : 1056


Tickets-restaurant இனை இதுவரை பயன்படுத்தாதவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் திகதி டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ள Tickets-restaurant, தற்போது 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த Tickets-restaurant இனை வைத்துக்கொண்டு உணவு பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். கொவிட் 19 பரவலின் போது வழங்கப்பட்ட இந்த வவுச்சர்... பல்வேறு தடவைகள் அதன் காலாவதி திகதியை பிற்போட்டு, தற்போது மேலும் இரண்டு வருடங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி, அரிசி, மா, எண்ணை, வெண்ணை, பாஸ்தா உள்ளிட்ட உண்வு பொருட்களை வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்